அவுஸ்ரேலியா அணியில் கார்ட்ரைட் சேர்ப்பு!

மெல்பார்ன்  – பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பார்னில் நடைபெற இருக்கும் பாக்சிங் டே டெஸ்டிற்காக அவுஸ்ரேலியா அணியில் ஆல் ரவுண்டர் கார்ட்ரைட் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்டில் ஆஸி. வெற்றி பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் கடும்போராட்டத்திற்குப்பின் அவுஸ்ரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கார்ட்ரைட் சேர்ப்பு 2-வது படம் டிசம்பர் 26-ந்திகதி மெல்போர்னில் நடைபெறுகிறது. … Continue reading அவுஸ்ரேலியா அணியில் கார்ட்ரைட் சேர்ப்பு!